Sunday, June 9, 2013

‘தேசிய நீர்கொள்கை, 2012’
 
‘தேசிய நீர்கொள்கை, 2012’ நாம் கண்டிப்பாக தெரிந்துக்கொண்டு யோசிக்கவேண்டிய கட்டாயத்தில் நம்மை கொண்டு நிறுத்தியுள்ளது.

இத்திட்டத்தை பற்றி அறிய முந்தையது மற்றும் புதியது:
DraftNWP2012_English9353289094.pdf
 

இத்திட்டத்தை தயாரித்த அங்கத்தினர்கள் யார் என்று மேலே கொடுத்துள்ளதில் ஒரு குறிப்பும் இல்லை, ஏன்?

மேலும் கூடுதல் விவரங்களுக்கு

Indian-states-adopt-national-water-policy-2012


தமிழில்


ஜெயமோகனின் கட்டுரை  உயிர்வேலி பற்றியது. இது மிகவும் முக்கியமான கட்டுரை, பல கருத்துக்களை அறிய முடியும், மீண்டும் நம் நிலை எங்கு செல்லும் என்று யோசிக்க தூண்டுகோலாக இருக்கும் கட்டுரை. யோசிப்போமா?

பலர் கட்டுரைகளாக மக்களுக்கு கொண்டுசெல்லும் கருத்தை நான் இங்கு கதையாக சொல்ல முயற்சித்ததே



என்னதான் சுத்தமான காற்றை வாங்க முடியும் என்றாலும்கூட மக்கள் கண்டிப்பாக வாங்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. இன்று நீரை பொருள்/பண்டமாக பார்க்கும் அரசாங்கம் நாளை காற்றையும் அவ்வாறு பார்க்காது என்பது என்ன நிச்சயம்?

No comments:

Post a Comment